Wednesday, November 29, 2006

Wellington

Wellington is the capital of New Zealand. The important thing is I live in Wellington

4 comments:

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

ஒரு தனிமடல் தட்டலாமுன்னு இருக்கேன்.

ஐடி என்னவோ?

Beemboy-Erode said...

தமிழ் பாட்டுக்களை நீங்கள் www.tamilbeat.com என்ற இடத்தில் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்

அபி அப்பா said...

சரியான காமடி பதிவு:-))) கலக்கிட்டீங்க:-))))